இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம்
சார்ந்த நடுநிலைப்பள்ளி மற்றும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான
போட்டி குறித்த விவரங்கள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு
தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது திறன்மிகு வகுப்பறை (
Digtal Board ) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது. தற்போது இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் சார்ந்து
திறன்மிகு வகுப்பறை ( Digtal Board ) குறித்த விவரங்கள் EMIS தளத்தில்
பதிவேற்றம் செய்வதற்காக கீழே அளிக்கப்பட்டுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» Youth & Eco Club - Digital Board விபரங்களை 12.05.2021க்குள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...