தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
பள்ளி , கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி.
27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
நோய்த்தொற்று
அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் காலை 10 மணி
முதல் மாலை 5 மணி வரை மதுபானக்கடைகளை திறக்க அரசு அனுமதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...