இன்றைய ( 25.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 25.06.2021 ) இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 47,318

சென்னையில் இன்று ஒரே நாளில் 245   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 220

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 698

ஈரோடு - 597

சேலம் - 398

திருப்பூர் - 361

மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.06.2021 )

IMG_20210625_201205

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 8,132


இன்றைய உயிரிழப்பு : 150

சென்னை மட்டும் - 11

இணைநோய் இல்லாதவர் - 28





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive