Best NEET Coaching Centre

இன்றைய ( 26.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 26.06.2021 ) இன்று 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 44,924

சென்னையில் இன்று ஒரே நாளில் 314   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 220

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 671

ஈரோடு - 574

சேலம் - 369

திருப்பூர் - 337

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.06.2021 ) 

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 7,661

இன்றைய உயிரிழப்பு : 148

சென்னை மட்டும் - 9

இணைநோய் இல்லாதவர் - 28



 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive