நடப்பு கல்வியாண்டில் Right to Education Act ( RTE ) சட்டத்தின் கீழ் சேர்க்கை கோருவோர் விண்ணப்பிக்கலாம்!

நடப்பு கல்வியாண்டில் Right to Education Act ( RTE ) சட்டத்தின் கீழ் சேர்க்கை கோருவோர், https://t.co/EjjzZfEuwx இணையதளம் வாயிலாக ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம்;
- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு!
IMG_20210623_191510

நடப்பு கல்வியாண்டில் Right to Education Act ( RTE ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை கோருவோர் https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent என்ற இணையதளம் மூலமாக ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் மற்றும் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு.
IMG_20210623_191451


RTE Admission 2021 - 2022 | Dir Proceeding And Instructions - Download here...

 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive