Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Flash News : தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!



தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

பள்ளி, கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.

23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி.


அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive