Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

சதய விழாவை முன்னிட்டு நாளை ( 13.11.2021 ) விடுமுறை :
.com/img/a/
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive