தென் கிழக்கு வங்கக் கடலில்
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை
வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தீவிரமடைந்து 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு
பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு
உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம் தகவல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...