தொடர் கனமழை காரணமாக
புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1-8 வகுப்பு நாளை திறக்கப்படவுள்ள
நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தன்மை குறித்து பள்ளிகள்
திறப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம்
கூறினார்.
Revision Test 2026
Public Exam 2026
Home »
Padasalai Today News
» தொடர் கனமழை; புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...