Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்று சென்னையில் நடைபெற்ற இந்து தமிழ் திசை அன்பாசிரியர் 2021 விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள். 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive