Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th,11th, 12th - பொதுத் தேர்வுக்களுக்கான பாடத்திட்டம் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு.

IMG_20220427_152046

2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே -2022 மாதத்தில் நடைப்பெறவுள்ளது.

இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( priority syllabus- குறைக்கப்பட்ட ) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.

 இப்பாடத்திட்டம் அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) - Notification " - என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive