Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Unit Transfer Now Started!




அலகு விட்டு அலகு மாறுதலில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிரியர்கள் நேற்றைய தினமே பல முதன்மை கல்வி அலுவலகங்களில் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் முன்னுரிமைப்பட்டியல் சரிபார்க்கப்பட்டு மீண்டும் இன்று புதிய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது இன்று காலை நடைபெற்ற வழக்கு தொடுத்த. 68 முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.

 இன்று மாலை அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு துவங்கியுள்ளது இன்று இரவே இக்கலந்தாய்வு முடிவடைந்துவிடும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive