நாடு முழுவதும் இன்று முதல்
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்களுக்கான 2ம் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்கியது.
இந்தியா முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 35
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» CBSE - 2ஆம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...