+2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 12ம் வகுப்பு வேதியியல் பொதுதேர்வு - 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...