ஆட்டம் காட்டும் CRC ஆன்லைன் அட்டன்டன்ஸ் !

 இன்று தமிழகம் முழுதும் இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு CRC மைய (குறுவள)அளவிலான பயிற்சி நடைபெறுகிறது.

இதற்கு TN SED APP மூலம் வருகை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.9:30 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே இன்றைய பயிற்சியில் கலந்துக்கொண்டதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த செயலியில் அட்டென்டன்ஸ் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.





1 Comments:

  1. ஆன்லைனில் விடுப்பு போட்டா ஆன்லைன் ஒழுங்கா வேலை செய்யாதே. விடுப்பு எடுக்க முடியாதே.
    இது app-ஆ? இல்லை விடுப்பு எடுப்பதை முடக்கும் அப்பா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive