Home »
Padasalai Today News
» பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கும் - கல்லூரிக்கல்வி இயக்ககம்
பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கலை,
அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை,
முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கிட வேண்டும் என
கல்லூரிக்கல்வி இயக்ககம் ஆணையிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...