Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் எப்போது திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு.

IMG_20220712_183904

மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்குப் பின் 2022-2023 ஆம் கல்வியாண்டில் , மீளத் திறக்கும் நாள் ஜீலை 18 ஆம் தேதி ( திங்கள்கிழமை ) என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive