Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CRC Meeting 16.07.2022 - கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்கள் தலைப்பில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சி - யாருக்கு எங்கு நடைபெறும்? SCERT Proceedings

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஒரு கலந்தாலோசனை கூட்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர)  CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!

CRC Meeting SCERT Proceedings - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive