TET - ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டில் நடத்த திட்டம் - விரைவில் தேர்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்தி:


ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் தேர்வு நடத்த உத்தேசம்.



ஆசிரியர் தகுதி தேர்வினை ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடத்த உத்தேசம்்.



தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive