Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

tnpsc
வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC.

கீழ் உள்ள TNPSC இணையதள இணைப்பில் தங்களது OTR கண  எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Group 4 Exam Hall Ticket Direct Link - Download here

10 நாளுக்கு முன்பே ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வில் பின்பற்ற வேண்டியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

விஏஓ , பல அரசுதுறைகளில் இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive