60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேர்காணல் உள்ளதாக பரவிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive