🇨 🇷 🇨 🇵 🇷 🇮 🇲 🇦 🇷 🇾 - 12.11.2022
ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது.
🪴 CRC பயிற்சிக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
🔥 BT's/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...