சுகாதாரத்
துறையில் காலியாக உள்ள, அலுவலர்களுக்கான பணியிடங்களை (12) நிரப்ப கணினி
வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. MBBS
பட்டத்துடன், பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://apply.tnpscexams.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...