தெற்கு வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வரும் 23, 24ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும். இன்று (டிசம்பர் 20) முதல் 22ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Public Exam Time Table 2027
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» தமிழ்நாட்டில் 23, 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...