நம்ப
ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி
வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில்
நம்ப ஸ்கூல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம்ப ஸ்கூல் திட்டத்தில்
பங்கேற்க விரும்புவோர் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்
என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Public Exam Time Table 2027
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
Padasalai Today News
» 'நம்ப ஸ்கூல்'என்னும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...