தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20-ல்
தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில்
நிறுவன பிரதிநிதிகளிடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை
மேற்கொள்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6-ம் தேதி
நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...