
பொதுப்
பணிகள் - 2025-2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது
28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் 110 - இன்கீழ்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான
அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும்
மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு
எடுத்துக்கொள்ளுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.21 DECLARATION OF PROBATION INCLUDED IN MATERNITY LEAVES
👇👇👇
Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...