NEET Online Coaching

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது

 
 
 
🚩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது .

🚩

 *6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.

🚩 

 *ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.

🚩

 *முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்

 

🚩 *இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.

🚩

 **1-3 பயிற்சி காலையிலும். 

4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive