NEET Online Coaching

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான SBIன் 5 வகையான Salary Packages cum Family Account Plan!

TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான SBIன் 5 வகையான Salary Packages cum Family Account Plan!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

பொதுத்துறை வங்கிகளுடனான தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான காப்பீட்டுச் சலுகைகளுக்கென பாரத மாநில வங்கியானது (State Bank of India) தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான மாநில அரசு ஊதியத் தொகுப்பில் (TN STATE GOVERNMENT Employees SALARY PACKAGE - SGSP) ஊழியர்களின் மாத ஊதியத்தின் அடிப்படையில் 5 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக Salary Accountல் இருப்போருக்கு தற்போது SGSP கணக்காக மாற்றப்பட்டிருக்கும். எனினும் உறுதி செய்து கொள்ளவும்.

Salary Accountல் இல்லாதவர்கள் ஏப்ரல் மாத Pay Slip உடன் வங்கிக் கிளையை அணுகவும்.

மேலும், Gold Packageக்கு மேல் (Net Salaray Rs.25,000க்கு மேல்) உள்ளோர் SBI RISHTEY திட்டத்தின் மூலம் பெற்றோர் - வாழ்க்கைத்துணை - பிள்ளைகள் என 4 நபர்களுக்கான தனி கணக்குகளை தொடங்கலாம் / மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கும் Zero Balance Accountவுடன் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 இலட்சம் விபத்துக் காப்பீடு (Death) கிடைக்கும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive