2025 ஜூன் மாதம்(6-8 வகுப்பு மட்டும் ) முழுவதும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி (தமிழ், ஆங்கிலம், கணிதம்) வழங்கப்படும் அடிப்படை திறன் வலுப்படுத்த பயிற்சி வழங்கப்படும்
🎯தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு கையேடு வழங்கப்படும்
🎯Baseline assessment (6-8class மாணவர்களுக்கு) ஜூன் முதல் வாரத்தில் high tech lab மூலம் நடைபெறும்
🎯திறன் பயிற்சி ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் 6-8 வகுப்பு கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...