தருமபுரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , மெட்ரிக் பள்ளிகள் ( உயர்நிலை ,
மேல்நிலை ) சுயநிதி ( உயர்நிலை , மேல்நிலை ) பள்ளிகளுக்கு மே 1 முதல் ஜீன் 1
வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கோடை விடுமுறை நாட்களில் எந்த
பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி
முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது மேலும் கோடை விடுமுறை
நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால்
நடவடிக்கைக்காக தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என
முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது - Proceedings








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...