Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி மாறுதல் - பழைய பள்ளியில் எந்த தேதி வரை பணி சரிபார்ப்பு செய்ய வேண்டும்? - விளக்கம்

Teachers%20Transfer 
இது பணி மாறுதல் காலம்.

ஒவ்வொரு முறையும் இயல்பாக வரும் சந்தேகம்..

ஆசிரியர் 7/7/25 இல் மாறுதல் பெறுகிறார்.

SR service verification 30/6/25 வரை போடுவதா?

அல்லது 7/7/25 வரை போடுவதா?

FR (1922 ) இல் தெளிவாக சொல்லி உள்ளார்கள் 😊

நீங்க ஊதியம் பெற்று வழங்கும் காலத்திற்கு மட்டுமே பணிச் சரிபார்ப்பு... 

7/7/25 முதல் அன்னார் புதிய பணியிடத்தில் பணி ஏற்பு எனில்...

பழைய பள்ளியில் 30/6/25 வரை

புதிய பள்ளியில் 1/7/25 முதல் பணிச் சரிபார்ப்பு 

( புதிய பள்ளியில் 7/7/25 இல் தான் பணி ஏற்பாக இருந்தாலும்.. ஊதியம் 1/7/25 முதல் வழங்குவதால் புதிய பணியிடத்தில் தான்1/7/25 முதல் பணி சரிபார்த்தல் பதிவு) ...

தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளிமோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive