அக்டோபர் 17 18 21 22 = 4 நாட்கள்
( வெள்ளி | சனி | செவ்வாய் | புதன் )
❌ அக்டோபர் 19 ஞாயிறு கிடையாது
❌ அக்டோபர் 20 திங்கள் கிடையாது
⏯️ கட்டணம் : SUPERFAST அதிவிரைவு
⏯️ வகை : MEMU TRAIN ON DEMAND SPECIAL
⏯️ பெட்டிகள் : 8 MEMU பெட்டிகள்
⏯️ பகிர்மானம் : கோவை பாலக்காடு MEMU
🔴 கோயம்புத்தூரில் இருந்து காலை 09:35 மணிக்கு புறப்படும் ரயில் // திண்டுக்கல்லுக்கு மதியம் 01:10 மணிக்கு வந்து சேரும் !!
🔴 மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் // மாலை 05:50 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும் !!
➡️ கோயம்புத்தூர் சந்திப்பு
🟠 போத்தனூர் சந்திப்பு
🟠 கிணத்துக்கடவு
🟠 பொள்ளாச்சி சந்திப்பு
🟠 உடுமலைப்பேட்டை
🟠 பழனி
🟠 ஒட்டன்சத்திரம்
➡️ திண்டுக்கல் சந்திப்பு
ஆகிய
நிலையங்களில் நின்று திண்டுக்கல் செல்லும் !! கோயம்புத்தூரில் இருந்து
தென் மாவட்டங்கள் செல்ல கூடிய பயணிகள் இந்த ரயில் பயன்படுத்திக்
கொள்ளுங்கள் ✅
திண்டுக்கல்லில்
மதியம் 1:30 மணிக்கு கோயம்புத்தூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் !!
எனவே பொள்ளாச்சி பழனி மார்க்கத்திலிருந்து பயணிக்கும் பயணிகள்
திண்டுக்கலில் ரயில் மாறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறும் // அதனை
பயன்படுத்தி மதுரை விருதுநகர் கோவில்பட்டியில் திருநெல்வேலி வள்ளியூர்
நாகர்கோவில் வரை செல்ல முடியும் .







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...