Gold & Silver Price Status
தங்கம் & வெள்ளி விலை நிலவரம் 18.10.2025 9.15 AM
1. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.11950க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2. ஒரு சவரன் ரூ.95,600க்கு விற்பனை ஆகிறது.
3. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13.00 குறைந்து ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கு விற்பனை ஆகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...