நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அடுத்த 1 மணி நேரத்தில் பணம் வழங்க ஏற்பாடு.
Dear Reader,Enter Your Comments Here...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...