தமிழ்நாடு
பள்ளிக்கல்விப்பணி பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள்
மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வயது முதிர்வு
காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு
பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம்
ஆணை வழங்குதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
கீழ்க்காணும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், அவர்தம் வயது முதிர்வு காரணமாக, 31.05.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்வலுவலர்கள் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
DEO Incharge Order - Reg.
👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...