Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 - தனித்தேர்வர்கள் தேர்வு விவரம்:


 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 - தனித்தேர்வர்கள் தேர்வு விவரம்:
-தேர்வு பெயர்: Eighth Standard Public Examination / ESLC Exam 2026

நடத்தும் மாதம்: ஆகஸ்ட் 2026 - Tentative

நேரம் : காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, ஒரே ஷிப்ட்

பாடங்கள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்


தேர்ச்சி மதிப்பெண்: ஒவ்வொரு பாடத்திலும் 35% கட்டாயம்

விண்ணப்பம்:

-விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டும். தபால் விண்ணப்பம் ஏற்கப்படாது

-விண்ணப்பிக்கும் இடம்: அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Government Nodal Service Centres

-சாதாரண விண்ணப்ப காலம்: ஜூலை 2026

தட்கல் விண்ணப்பம்: சாதாரண தேதி முடிந்த பிறகு 2 நாட்கள் மட்டும்

கட்டண விவரம்:

தேர்வு கட்டணம்: ₹125

ஆன்லைன் பதிவு கட்டணம்: ₹70

மொத்த சாதாரண கட்டணம்: ₹195 ரொக்கமாக செலுத்த வேண்டும்

தட்கல் கூடுதல் கட்டணம்: ₹500

தகுதி & ஆவணங்கள்:

வயது தகுதி: பதிவு மாதத்தில் 12½ வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

புதிய தேர்வர்களுக்கு: TC நகல் அல்லது School Record Sheet நகல் அல்லது பிறப்பு சான்றிதழ் நகல் - ஏதாவது ஒன்றுEducation

மேலும் கண்டறிக
தேர்வு தயாரிப்பு
Educational Resources
ஆசிரியர் பயிற்சி
தோல்வி அடைந்தவர்களுக்கு: பழைய ESLC மதிப்பெண் பட்டியல் நகல்கள் கட்டாயம்

தபால் உறை: சுய முகவரியிட்ட உறையில் ₹42 தபால் தலை ஒட்டி கொடுக்க வேண்டும்

Hall Ticket & Time Table:

இணையதளம்: http://dge.tn.gov.in

வழிமுறை: Notifications > ESLC Examination 2026 > Time Table/Hall Ticket டவுன்லோட்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive