ஜூன் 12 - உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கும் பொருட்டு, 12.06.2026 (வெள்ளி) அன்று முற்பகல் 11.00 மணிக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதி மொழியினை தங்கள் அலுவலக பணியாளர்களுடன் எடுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். .
இணைப்பு உறுதிமொழி படிவம்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...