Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள் TRB வெளியீடு!!

776149

 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள் TRB வெளியீடு!!

தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் பணிகளின்கீழ், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நேரடிநியமனத் தெரிவு பணிகள் 2025 சார்ந்த அறிவிப்பு எண்: 04/2025, நாள்: 16.10.2025-இன்படி, எழுத்துத் தேர்வு 27.12.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த 47.047 விண்ணப்பதாரர்களுள் 42,064 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டனர்.

இவ்வாரிய இணையதளத்தில் Part A & B-க்கான உத்தேச விடைக்குறிப்பை Objection tracker உடன் 05.012026 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்களிடமிருந்து 05.012026 முதல் 13.012026 வரை ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன.

மனுதாரர்களால் உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனை மனுக்களும் பாட வல்லுநர்களால் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு. இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) தயாரிக்கப்பட்டு, 25.06.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாட வல்லுநர்களால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பே இறுதியானது ஆகும்.

இது சார்ந்த எந்த ஆட்சேபனை கோரிக்கை மனுக்களும் இவ்வாரியத்தால் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

TRB Press News - Download here


CLICK HERE TO VIEW MASTER QUESTION PAPER WITH FINAL KEY  


CLICK HERE TO VIEW MARKS LIST OF ALL CANDIDATES 
 
 
 
 

Examination Result with Mark List

SL. NO. Subject Name SL. NO. Subject Name
1 Bio Chemistry 29 Historical Studies
2 Bio Technology 30 History
3 Biological Science (Education) 31 Home Science
4 Botany 32 Human Resource Development (HRD)
5 Business Administration 33 Indian Music
6 Chemistry 34 Information Technology
7 Commerce 35 Journalism & Mass Communication
8 Commerce (Co - Operation) 36 Malayalam
9 Commerce (Computer Application) 37 Mathematics (Education)
10 Commerce (Corporate Secretaryship) 38 Mathematics
11 Commerce (E.Commerce) 39 Micro Biology
12 Commerce (International Business) 40 Nutrition and Dietetics
13 Computer Application 41 Physical Science (Education)
14 Computer Science 42 Physics
15 Defence Studies 43 Plant Biology and Plant Bio Technology
16 Economics 44 Political Science
17 Education (Education) 45 Psychology
18 Electronics 46 Public Administration
19 Electronics and Communication 47 Sanskrit
20 English 48 Social Work
21 Environmental Science 49 Sociology
22 Fashion Technology 50 Statistics
23 Food and Nutrition 51 Tamil
24 Food Science & Nutrition 52 Telugu
25 Food Service Management & Dietetics 53 Tourism and Travel Management
26 Geography 54 Urdu
27 Geology 55 Visual Communication
28 Hindi 56 Zoology
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive