OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா?

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? Will teachers be exempted from census work?

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்-றத்தின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்-குமார், செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் வழிகாட்டுதலுடன், தமிழ-கத்தில், 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்-நுட்பங்களை பயன்படுத்தியும், உள்நாட்டு முன்-னணி பெருநிறுவன கணினி தொழில் நுட்ப முக-மைகளை ஈடுபடுத்தியும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை கொண்டும், தன்னார்வலர்களை பணியமர்த்தியும், உள்ளூர் மகளிர் சுய உதவிக்கு-ழுக்களை பயன்படுத்திக்கொண்டும், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்-கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கேட்-டுக்கொள்கிறோம். கல்விக்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் கல்வி நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெ-டுப்பு பணிகளுக்கு, தொடக்க மற்றும் நடுநி-லைப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட மத்திய, மாநில அரசுக-ளிடம் வலியுறுத்துகிறோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாநிலத்தின் தொடக்க மற் றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும் ஜூலை, 4, 5 ஆகிய, இரண்டு நாட்களும் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு-களை, பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பகு-தியினர் எழுதுவதால், இத்தேர்வை காரணம் காட்டி, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க-ளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்-கைகள் தொடக்கக்கல்வி இயக்குனரால் ஒத்தி-வைக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் ஜூலை, 22 முதல், நாமக்கல் மாவட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive