Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Teachers Transfer Counseling – Information regarding DOJ


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - பணியில் சேர்ந்த நாள் தொடர்பான தகவல்

General Transfer Counseling for Teachers – Information regarding the date of joining service

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு EMIS Websiteல் விண்ணப்பிக்கும் முன்னர் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் தற்போதைய விவரங்கள் மிக சரியாக உள்ளதா என அவர்களின் 8 இலக்க EMIS ID மூலம் அவசியம் சரி பார்க்க வேண்டும். 

உதாரணம்! 2004 மற்றும் 2005 இல் தொகுப்பு ஊதியம் முறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மட்டும் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்து கொள்ளலாம் என சென்ற ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வில் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அது போல் தொகுப்பு ஊதியத்தில் பணியேற்று அதே பதவியில் தொடர்ந்து பணிபுரிபவர்கள் மற்றும் பதவி உயர்வில் சென்றவர்கள் தங்களின் தனிப்பட்ட Login இல் முதன்முதலில் பணியேற்ற தேதி (தொகுப்பு ஊதியத்தில் ) சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 2004, 2005 இல் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி 01-06-2006 என இருப்பின்  தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்த சரியான தேதியை மாற்றம் செய்து கொள்ளுங்கள். (பணி வரன்முறை தேதி 01-06-2006 என்பது சரி) 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive