தமிழ்நாடு மருத்துவ கல்வி சேர்க்கை 2026-2027 | அறிவிக்கை
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை -10
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை -10
எதற்கான விண்ணப்பம்:
- கல்வி ஆண்டு: 2026 - 2027
- விண்ணப்ப முறை: ஆன்லைன் விண்ணப்பம் மட்டும்
படிப்புகள் - அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் & சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்:
- B.Sc. Nursing
- B. Pharm
- B.ASLP - Bachelor in Audiology and Speech-Language Pathology
- B.P.O - Bachelor in Prosthetics and Orthotics
- Allied and Healthcare UG Degree Courses
- DGNM - Diploma in General Nursing and Midwifery
- Diploma in Pharmacy
படிப்புகள் - சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்:
- Pharm-D
முக்கிய தேதிகள்:
விவரம் தேதி & நேரம்
ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் 21.06.2026 @ 12.01 PM
ஆன்லைன் விண்ணப்ப கடைசி நாள் 03.07.2026 மாலை 5.00 PM வரை
எங்கு விண்ணப்பிப்பது:
- இணையதளம்: http://www.tnmedicalselection.org
- தகவல் தொகுப்பேடு - Prospectus & விண்ணப்பம் இதே இணையதளத்தில்
குறிப்பு:
- இன்று ஜூன் 19, 2026. நாளை மதியம் 12:01 முதல் விண்ணப்பம் ஆரம்பம்.
- ஜூலை 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.
- அரசு கல்லூரி + சுயநிதி கல்லூரி அரசு ஒதுக்கீடு இரண்டுக்கும் இதே விண்ணப்பம்.
சீக்கிரம் ஆவணங்களை ரெடி பண்ணிக்கோங்க. நாளைக்கு லிங்க் ஓபன் ஆகிடும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...