Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும் - ஆசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

726670 
தமிழகத்தில் முதல்கட்மடாக 5,000 பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும்

இந்தாண்டு தேர்ச்சி நல்ல நிலையில் இருந்தாலும் போதாது; தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்தோம்

மதம், சாதி அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது

பிரிவினையை தூண்டக்கூடிய, வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை

-பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive