தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல்,எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
வாழ்க நீ எம்மான்!
பகைவரின்
வணங்கிய கைகளுக்குள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிகின்ற
கண்ணீரும் தீமையை மறைக்கும் பாங்காகும்
என்னும் வள்ளுவர் வாக்கு, அண்ணல் காந்தியடிகளின்
மரணத்தில் மெய்யாக்கப்பட்டு விட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்
மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன்.
இவர் 2009 ல் ஒரு சான்றிதழ்
வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.
பிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு!!!
பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி.
பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள் (Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று,
அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி
கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக 118 பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.
பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய
செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்
இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப்
பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,
மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல்
வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத்
தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில்
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல்
பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு
செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.






