ஆதிதிராவிடர் நலம் -
468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்
தமிழக ஆசிரியர் கூட்டணி
சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சுமார் 600 ஆசிரியர்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு அகில இந்திய ஆசிரியர்கள்
சங்க கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.
பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள்
குறித்து புகார் அளிக்க சென்னையில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள்
குழுக்கள் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
அறிவுறுத்தினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக்
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு
ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும்,
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு
பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில்
வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2
மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை
அறிமுகம் செய்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். 8.8
லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர்
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர். மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்
பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக
நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில்
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’
என்று பெண்களைத் தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்
தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக
அளவில் ஆளாகிறார்கள்.
கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ்
முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு
வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய
பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு
எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில்
மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம்
குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண்
வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம்
செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில்,
மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம்
வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
- Study Materials
- Free Online Tests
- Syllabus
- Notification
- Science New Samacheer Kalvi Books PDF Download
- All Other Latest Lab Asst Exam Information Available in This Android App.
தமிழகத்தில் ஊழல் புகார் கூறப்பட்டு 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் படங்களுடன்
டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கட்டமைக்கப்பட்ட அஞ்சலக ஏடிஎம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று
முதல் கொண்டு வரப்பட்டது. அஞ்சல்துறை தமிழகத் தலைவர் எம்.எஸ்.ராமானுஜன்
புதிய ஏடிஎம் மையத்தைத் தொடங்கி வைத்தார்.
DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED
DGE PROCEEDINGS REGARDING HSC SPECIAL EXAM JUNE-2015
புதுக்கோட்டை
காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர்
தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக
பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த
ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்
மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட
மூக்காகவுண்டன்புதூர். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை
இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த
இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.
மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி
உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை
தெரிவித்தனர். இதனால்,
குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படுவதோடு பழைய நிலைக்கே
அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம்
இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று
அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை
குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி
தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை
குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’
தகு
தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது.
அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி
நாளா கும்.
பிளஸ் 2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் குரூப்,
வணிகவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்த தற்கான காரணங்களை மாநகராட்சி கல்வித் துறை ஆராய்ந்து வரு கிறது.
+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண்
சான்றிதழுடன் மாற்றுச்சான்றிதழையும் வழங்க வேண்டும். அதில் மாணவர்களுக்கு
வழங்கும் பிரதியில் மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் என்ற இடத்தில் REFER
ORGINAL CERTIFICATE என எழுத வேண்டுமென அரசுத்தேர்வுகள் இயக்குனர்
அறிவுறுத்தியுள்ளார்.
சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ்
2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்
வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர்
விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.