New 12th Study Materials:
- Physics | Pre Board MCQ Test with Answers | Mr. Ravisankar - English Medium

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தின் உயரதிகாரிகள் யாகூ நிறு வனத்தின்
முதலீட்டாளர்களிடம் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதாக செய்தி கள்
வெளியாகி உள்ளன. யாகூ நிறுவனத்தின் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களிடம்
மைக்ரோ சாஃப்ட் உயரதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள்.
மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான்.
There is no
proposal under consideration to replace the National Pension System
(NPS) with old pension scheme - Govt. replied in Lok Sabha
அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி
வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின்
அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு, நகரமைப்பு சட்ட
விதிகளை தளர்த்தி, தமிழக அரசு சலுகை அளித்துள்ளது.
வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746
பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நூற்றாண்டு
கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து
வருகிறது.
கடித.எண். 20506/ஏ2/2015-1 Dt: June 05, 2015 அலுவலக நடைமுறை - கோப்புகளை
முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே
கோரப்பட வேண்டும் - அறிவுறுத்தங்கள் - வெளியிடப்படுகின்றன.
நேரு மைதானம் அருகே உள்ள, கண்ணப்பன் திடல் கேள்விப்பட்டதுண்டா? வீடற்றோர் தங்குமிடம். அங்கு, நடைபாதையில், பிளைவுட் கடைகளின் ஓரத்தில் ஒரு சந்து இருக்கும்.
- Physics | Model QP | Mr. L.Manivannan - Tamil Medium
தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள் திருத்தும்
மைய கட்டடத்தின் சீலிங் திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது ஆசிரியர்கள்
அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயர் தப்பினர்.
பொதுத்தேர்வில் பணி அமர்த்தப்பட்டது குறித்து, வாட்ஸ் ஆப் மூலம் அவதூறு
பரப்பியதாக, மூன்று ஆசிரியர்கள் மீது, ஆசிரியை ஒருவர் புகார்
கொடுத்துள்ளார்.
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்.
அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 படித்து முடிக்கும்
மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் எந்தத் துறையில் சேருவது என்ற குழப்பம்
ஏற்படுவது வழக்கம்.
தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து ள்ளது.
திருமலையில், திருமணத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம்' என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே,
குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே
அறிவித்துள்ளது.
பணி: Accountant-cum-DEO
காலியிடங்கள்: 20
பணியிடம்: ஒடிஸா
நாடு தழுவிய ரோட்டாவைரஸ் தடுப்பூசித் திட்டத்தை ஒடிஸாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நடப்பு மார்ச் மாதத்தில் மதுரையில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தொடர் விடுமுறையின் காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
மத்திய ஆயுத காவல் படையில்(இதடஊ) உதவி காவல் ஆய்வாளர்(ஸ்டெனோ)பணிக்கான
தகுதித்தேர்வு ஏப்.3-ஆம் தேதிநடக்கவிருக்கிறது.இது குறித்து மத்திய ஆயுத
காவல்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள்.
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .
10th New Study Material
- Maths | 2M & 5 Mark Questions | Mr. E. Murugavel - English Medium
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.
G.O (2D). No. 6 Dt: February 19, 2016 அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
ஒழுங்கு நடவடிக்கை 17(a) மற்றும் 17(b) முறைகள்.