NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST –2016 | செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .

ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாகசெலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை சென்னையில் செல்லத்தக்கதான வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான விண்ணப்பங்களை தலைவர், செவிலிய பட்டயப் படிப்புக்கான தேர்வு வாரியம், மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive