எல்லைக் காவல் படையில் மருத்துவ அதிகாரி பணி

              எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.) பிரிவில் நிரப்பப்பட உள்ள ஜெனரல் டியூட்டி மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜெனரல் டியூட்டி மருத்துவ அதிகாரி
காலியிடங்கள்: 89
பிரிவுகள்: மெடிசின், சர்ஜரி, சைகியாட்ரி, பீடியாட்ரிக், பேதாலஜி, அனஸ்தீசியா, ஆப்தமாலஜி போன்ற துறைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2016 முதல் 29.04.2016 வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive