விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

                திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக 39 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 39
பணி: Technical assistant
பணி: Scientific assistant
தகுதி: டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்) அல்லது, பிஎஸ்சி தோட்டக்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive