Total Pageviews

தமிழக தேர்தல் பணி: தில்லியில் ராஜேஷ் லக்கானி ஆலோசனை


                 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தில்லியில்
இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive